Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

09 February 2015

Stunt Sankar

Sri MGR Year 98, 9th February, Monday

MGR_Sankar_2 MGR_Sankar

One of the five body guards of our Puratchi Thalaivar MGR and who mostly acted as villains henchmen in many MGR movies “Stunt” Sankar passed away early morning today. We srimgr.com team expresses our sincere condolences to Sankar and his family and also prays for his soul to rest in peace.

 

K.P.Ramakrishnan’s son Govindaraj had informed me about the sad demise of Stunt Sankar. Below is the message by Govindaraj.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தனிபாதுகாவலர்களில் ஒருவரான ஸ்டன்ட்மாஸ்டர் என்.சங்கர் அவர்கள் இன்று {9-2-2015} சென்னையில் காலமானார்.புரட்சித் தலைவரின் ஏராளமான திரைப் படங்களில் சண்டைகாட்சிகளில் நடித்துள்ளதோடு மட்டுமன்றி அவரது மெய்க்காப்பளர்களில் ஒருவராகவும் திறம்பட பணியாற்றியுள்ளவர் திரு.என்.சங்கர் அவர்கள்.புரட்சித் தலைவரின் புனித ஆத்மாவுடன் இரண்டற கலந்து விட்ட அன்னாரது மறைவிற்கு உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான புரட்சித் தலைவரின் பக்தர்கள் சார்பாக மிக ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம்.

Images are given by K.P.Ramakrishnan (MGR’s bodyguard).

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts